கேள்வி

எழுதிய எழுதிய
எல்லாக் கவிதையையும்
எனக்கு அனுப்பினாலும்

எதிர்பார்த்திருந்த
ஒரே கவிதை
அவளுக்கு போனது எப்படி? மூலம்: முதுபபா (මුතු පබා)
தமிழில் : ஜாவிட் ரயிஸ்
0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More