காதல் பொறி

Takk...Thanks...Gracias...Danke...Obrigado...Grazie...Multumesc...Merci
தூண்டிலை விழுங்கிய மீனாய்
துடி துடிக்கிறது இருதயம்
உன் காதலில் சிக்கிக்கொண்டு

விழுங்க முடியாமலும்
விடுவித்துக் கொள்ள தெரியாமலும்

-ஜாவிட் ரயிஸ்


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More