ஹ்பாஷன் (Fashion) [கவிதை]

Thoughts Captivity
நிர்வாணத்தை மறைக்க
இலை, தளைகளை உடுத்திக்கொண்டான்
ஆதியில் மனிதன்...

பழைமையை மறைக்க
நிர்வாணத்தை உடுத்திக்கொள்கிறான்
நவீன மனிதன்

- ஜாவிட் ரயிஸ் 


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More