ஞாபக பானம் [கவிதை]


Call it a day













நானும் நீயும் பருகிய
குளிர்பான போத்தல்கள்
இன்றும் இருக்கிறது
என் அறையில்

சற்றும் குறையாமல்
அதற்குள்
உன் ஞாபக பானம்


- ஜாவிட் ரயிஸ் 



1 comments:

Ranjani said...

உனக்காக தன எச்சங்களை ..
விட்டுசென்றிருக்கிறாள்.......காரணம் .........
அவையாவது..................உன்னோடு ..உறவாடட்டுமே...என்று
உன் இதயம் ஒருநாள் இறந்து போகும் ...
அதுவரை .அவள். நினைவுகள் .உன்னுடனேயே.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More