கேள்விக்குறி [கவிதை]

Love Me?
என்னவளே!
உனக்கும் எனக்கும
இடையில் எழுதப்பட்ட
உறவெனும் காவியத்தில்
கடைசியாய் வைக்கப்பட்டது...

முற்றுப்புள்ளியா...?
காற்புள்ளியா...?

கேள்விக்குறியாய்
இருக்கிறது எனக்கு

-ஜாவிட் ரயிஸ் 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More