நினைவுகள் [கவிதை]

in Love
என் இதயம் 
என்னிடம் தான் இருக்கிறது
என்றாலும் - அதை
சாவியின்றி திறக்கும் சக்தி 
உன் நினைவுகளுக்கு இருக்கிறது 

-ஜாவிட் ரயிஸ் 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More