தூரதரிசனம் [கவிதை]

looking out {explore #1}

தூரதரிசனம் தான்
பிடித்திருந்தது எனக்கு
ஓவியத்தில் கூட...

நீயும் எனக்கு
தூரதரிசனம் தான்
என்பதை
புரிந்து கொள்ளும் முன்பே!


-ஜாவிட் ரயிஸ்



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More