பதினெட்டு வயதுவரை மறக்காமல் கடைப்பிடித்தேன்பாரதியின் பாடலை"காலையில் எழுந்தவுடன் படிப்பு" பாரதி மறக்கடிக்கப்பட்டான்காதலியின் வருகையுடன்"காலை எழுந்ததும் ஒரு மிஸ்டு கால்"(Missed Call)
-ஜாவிட் ரயிஸ்
உனக்காக தன எச்சங்களைவிட்டுசென்றிருக்கிறாள்;காரணம், அவையாவது..................உன்னோடு ..உறவாடட்டுமே...என்றுஉன் இதயம் ஒருநாள் இறந்து போகும்அதுவரை .அவள். நினைவுகள் .உன்னுடனேயே.
1 comments:
உனக்காக தன எச்சங்களை
விட்டுசென்றிருக்கிறாள்;
காரணம்,
அவையாவது..................உன்னோடு ..உறவாடட்டுமே...என்று
உன் இதயம் ஒருநாள் இறந்து போகும்
அதுவரை .அவள். நினைவுகள் .உன்னுடனேயே.
Post a Comment