கண்ட மறுகணமே
என்னை பார்த்து புன்னகைக்கும்
உன் குழந்தையிடம்"இந்த அங்கிளை தெரியுமா?"என்று கேட்கும் உன் கணவனுக்குபுரியாவிட்டாலும்...
நான் புரிந்து கொண்டேன்
நீ கருவுற்றிருக்கும் போதும்என்னைத் தான்நினைத்துக் கொண்டிருந்திருக்கிறாய்என்பதை
-ஜாவிட் ரயிஸ்
1 comments:
பள்ளிப்படிப்பு ஒருவரையரை மட்டும்தான்
ஆனால் ..
பருவப்படிப்போ பள்ளியறை போகும்வரை
பாரதிகூட... ..இதற்கும் தேவைப்படுவான்
Post a Comment