நான் எழுதிய போது
'சரி' இடப்பட்டது
என் மகன் எழுதிய போது
'பிழை' இடப்படுகிறது
கேள்வியும் ஒன்றே-
விடையும் அதுவே -
இலங்கைக்கு வேறு பெயர்?
'ஈழம்'
-ஜாவிட் ரயிஸ்
|





நான் எழுதிய போது
'சரி' இடப்பட்டது
என் மகன் எழுதிய போது
'பிழை' இடப்படுகிறது
கேள்வியும் ஒன்றே-
விடையும் அதுவே -
இலங்கைக்கு வேறு பெயர்?
'ஈழம்'
-ஜாவிட் ரயிஸ்
|
· 5 posts
· 3 posts
· 3 posts
· 2 posts
· 1 post
Mikka Nandri Sagodharee :)
http://www.tamilpoetry.com/2010/05/blog-post_03.html · 11 years ago
arumai arumai
http://www.tamilpoetry.com/2010/11/blog-post.html · 12 years ago
valiyaana varigal, kadaisi iru varigalukku...
http://www.tamilpoetry.com/2010/05/blog-post_03.html · 12 years ago
0 comments:
Post a Comment