இளமையோடு ஒரு பழைய காதல்
காதலிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது இயல்பு. ஆனால் எப்பொழுதாவது காதலிக்கப் பட வேண்டும்; காதலில் தோற்றுப்போக வேண்டும் என்று உங்களுக்குள் நீங்களே எண்ணியதுண்டா?
கால்களை சுற்றிக்கொண்ட பாம்பினை போல ஞாபகங்கள் கொடியது. இளவேனில் இரவில் சாலரங்களிநூடே நுழையும் தென்றலை போல ஞாபங்கள் இனியது.
கண்ணீர் பூக்கள்
கல்லூரி நாட்கள், பட்டாம் பூச்சிகளாய் சுற்றித்திரிந்து விடைபெறும் கடைசி நொடியில் எங்கிருந்தோ புற்றீசல்கள் போல புறப்பட்டு வரும் காதல்கள்... முதல் முத்தம்... முதல் தோல்வி... ஞாபக ஏடுகளை ஞாபகங்களோடு சேர்த்து சோகங்களையும் சேர்க்கும் பிரிவுகள்...
என் கவிதைகள்
ஆங்காங்கே குறைபிரசவத்திலும் நிறைபிரசவத்திலும் பிறந்த என் கவிதை சிசுக்கள்.
என் நாளேட்டின் சில பக்கங்கள்
என் நாளேட்டில் சொல்லப்படாதவை தவிர்த்து எஞ்சியவை.
அனுபவங்கள்
சிறகடித்து உயரப்பறக்கும் எண்ணப் பட்டாம்பூச்சியின் பயணத்தில் ஆங்காங்கே தரிசித்த மலர்களும் அவற்றின் வாசனையும்...