எதிர்ப்பு

No matter it is Valentine or not !
உன் வீட்டு வேலியில்
என் வீட்டு ரோஜாக் கிளை
கத்தியோடு உனது அப்பா!

ஒவ்வொரு காலையிலும்
தலை துடைக்கும் சாக்கில்
உன் வீட்டு வேலி தாண்டி
என்னைத் தேடும்
உனது பார்வைகள்

யார் வருவாரோ கத்தியோடு....?

  -ஜாவிட் ரயிஸ்


.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More